Monday, July 30, 2018

நம்ம ஊரின் இயற்கை அழகு

நம்ம ஊரின் அழகை புகைப்படம் எடுத்து நீங்களும் அனுப்பலாம்....உங்கள் பெயருன் அனுப்பவும் 



















Sunday, July 29, 2018

2017 ல் நம்ம ஊரு



2017 ல் நம்ம ஊரு தோற்றம்....வறன்டு போன குளம், கடைவீதிகள், தெருக்கள்

photos : Johni Meshak Raj




















Thursday, July 26, 2018

கிரிக்கெட்

🏏Thangammalpuram_Cricket_Club🏏
நமது ஊரில் கிரிக்கெட் விளையாட்டு பல ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். 2015 ஆண்டு நம் ஊரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றோம். சில வெளியூர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவுள்ளோம். இதில் வரும் பரிசு தொகையின் மூலம் இன்பசுற்றுலா செல்வது வழக்கம்.












தெப்பகுளம் மீன் 2014

நமது ஊரின் பிள்ளையார்கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்றிய போது அதிகமான (வளர்ப்புதேளி) எனப்படும். அரிய வகை மீன்கள் அதிமாக பிடிக்கப்பட்டன....














வருஷாபிஷேகம் 2019

முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நான்கு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அண்ணதானம்  இரவு தனிச்சிறப்பாக ...