Thursday, July 26, 2018

கிரிக்கெட்

🏏Thangammalpuram_Cricket_Club🏏
நமது ஊரில் கிரிக்கெட் விளையாட்டு பல ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். 2015 ஆண்டு நம் ஊரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றோம். சில வெளியூர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவுள்ளோம். இதில் வரும் பரிசு தொகையின் மூலம் இன்பசுற்றுலா செல்வது வழக்கம்.












No comments:

Post a Comment

வருஷாபிஷேகம் 2019

முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நான்கு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அண்ணதானம்  இரவு தனிச்சிறப்பாக ...