Wednesday, July 25, 2018

புதிதாக வெட்டப்பட்ட குளம்

2012 ஆம் ஆண்டு நமது ஊர் குளம் பெரிதாகவும், ஆழமாகவும் விரிவாக்கப்பட்டது. வரலாறு காணத அளவில் தண்ணீர் வந்தது. 6 மாதத்திற்க்கு தண்ணீருக்கு குறையே இல்லை. நமது ஊர் மக்களின் மகிழ்ச்சிக்கும் அளவு இல்லை. மே மாதம் விடுமுறையின் போது குளம் வற்றியது. இந்த வருடமே வரலாறு கானத அளவு மீன்கள் (கெண்டைமீன்,ஜிலேபிமீன்,விறால்,குறவைமீன்) பிடிபட்டன. 
படம் : Peter













No comments:

Post a Comment

வருஷாபிஷேகம் 2019

முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நான்கு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அண்ணதானம்  இரவு தனிச்சிறப்பாக ...