Wednesday, July 25, 2018

கபாடி

🏆Goldencity_Kabadi_Team🏆

நம் ஊரில் கபாடி விளையாட்டு வீர விளையாட்டாக விளையாடி வருகிறோம்...2000-2015 வரை காலகட்டங்களில் கானமல் போன கபாடி அதன்பின்பு மிக பிரபலமாக விளையாடி வருகிறோம்.2017 ஆண்டு முதல் நம் ஊரிலும் மின்னொளி கபாடி போட்டி நடத்தபட்டு வருகிறது. மற்றும் பல வெளியூர் போட்டிகளில் கலந்து வென்றுள்ளோம். இதில் வரும் பரிசுதொகை இன்பசுற்றுலா செல்ல பயன்படுத்தபட்டு வருகிறது




No comments:

Post a Comment

வருஷாபிஷேகம் 2019

முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நான்கு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அண்ணதானம்  இரவு தனிச்சிறப்பாக ...